Pages

Friday, March 4, 2011

SMS - ல் வந்தவை


SMS - ல் வந்தவை


சி.பி.ஐ : நீங்க ஊழல் செஞ்ச மொத்த பணமும் எங்கே?

ஆ.ராசா :  கலைஞர் கிட்டத்தான் கொடுத்தேன்

சி.பி.ஐ :    எல்லாப் பணத்தையும் ஏன் அவர்கிட்ட கொடுத்திட்டீங்க?


ஆ.ராசா : அவர்தான் சொன்னாரு "மணி"(money) எல்லாத்தையும் நான் வச்சிக்கிறேன். "கனி"ய வேணும்னா நீ வச்சிக்கோன்னு.

சி.பி.ஐ : !!!!!!!!!!!!!. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?

ஆ.ராசா : பட், அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. அதனால ஒத்துக்கிட்டேன்.

சி.பி.ஐ. : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

--------------------------------------------@@@-----------------------------------------------------------



நிருபர் : நான் எப்பவும் கடவுளோட தான் கூட்டணின்னு சொன்னீங்க. இப்ப ஏன் "அம்மா" கிட்ட கூட்டணி சேர்ந்தீங்க.

விஜயகாந்த் : அட என்னங்க இது கூடவா தெரியல? என்னைக்குமே "அம்மா" தாங்க நமக்கெல்லாம் கடவுள்.


நிருபர் :  நீங்க ஒரு பெரிய குடிகாரன்னு "அம்மா" சொன்னாங்களே? மறந்திட்டீங்களா?

விஜயகாந்த் : ஐயயோ! அவங்க அப்படி சொல்லலை. நான் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த "குடிமகன்" அப்படீன்னு தான் சொன்னாங்க. அத இந்த பத்திரிக்கைகள் தான் தப்பா வெளியிட்டுருச்சு.

நிருபர் : "ஆமா அந்த அம்மா தான் எனக்கு ஊத்தி குடுத்துச்சுன்னு" நீங்க சொன்னீங்களே?

விஜயகாந்த் : ஐயயோ ! இப்படி தப்பாவே புரிஞ்சுகிட்ட நான் என்ன செய்வேன். நான் அப்படி சொல்லலைங்க. "அம்மா தான் எனக்கு ஊக்கம் கொடுத்தாங்கன்னு" சொன்னேன்.

நிருபர்(மனதுக்குள்) : இது அந்தர் பல்டிடா சாமி! (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)



If DMK win again...
:Free Cellphone,DVD Player,Washing Machine,A.C,LCD TV.
But
Petrol-Rs.180, Diesel-Rs.150,
Gas-Rs.800,
Local Bus Ticket Min-Rs.18,
Vegetbls:Rs.500 (1kg)
Power Cut-12Hrs/Day,
2013- 4G Spectrum-Rs.5Lakh Crores Loss.
Pls Vote DMK Namakku 'OC'than Mukkiyammm



Thursday, March 3, 2011

மனதை நெருடிய படம்


மனதை நெருடிய படம் 










ஒருலட்சத்து 75 கோடி ஊழல் செய்கிற நாட்டில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஏழ்மையை மட்டுமே சொத்தாகக் கொண்டுள்ளார்கள் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது தெரியவருகிறது.



படம் நன்றி தினமலர்.





ஏழைகளின் வாக்குகளை குறிவைத்து என்னன்வோ இலவசத் திட்டமென்றப் பெயரில் இலவச அடிமைகளை உற்பத்தி செய்வது தேர்தல் அறிக்கையாக கட்சிகள் வைத்திருக்கின்றன, அவற்றின் இடையே உருப்படியாக ஏழைக் குழந்தைகளின் மூன்றுவயதிலான வளர்ச்சிக்கும், அதன்பிறகான கல்விக்கும் வாய்ப்பு வழங்கும் கட்சி எதுவாக இருந்தாலும் நான் வாக்களிப்பேன்








அன்புடன் 


ஜெயக்குமார் ..