Pages

Friday, October 7, 2011

நான் கண்ட சில காட்சிகள் மதுரையில்.....

மீனாக்ஷி அம்மன் .
மதுரையின் பெருமைக்கு சொந்தமானவர். 



மதுரை என்றால் மீனாக்ஷி மாதிரி இப்போது POTHYS..போத்திஸ் ..போத்திஸ்..இதுக்குள்ள போனால் இது மதுரையா என்ற சந்தேகம் வரும்..பிரமாண்டமாக  இருக்கிறது  





HARISH BAKERY  மதுரையில் PIZZA  கிடைக்குது ..இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதும்..





மதுரை என்றவுடன் நினைவுக்கு வரும் ஜிகர்தண்டா..நல்ல ருசியா இருக்கும்..







 SFC இப்போது புதியதாக வந்திருக்கும் FAST FOOD  ..இது KFC மாதிரி..அந்தளவுக்கு TASTE  இல்லை..சாபிடலாம்,,2 PCS..JUST Rs100..



 



நான் பயணம் செய்த சில பஸ்கள் ..மிதவை பேருந்து (english ?)..டிக்கெட் மற்ற பஸ்களைவிட 3 மடங்கு அதிகம்...






 கடைசியாக இந்த காட்சியும் பார்த்தேன்..
---

-----


-------

------


-------


-------


-------


------



-------

-------




--------