இந்த வாழ்க்கை பல போராட்டம் நிறைந்ததாகவே அமைந்திருக்கிறது போராட்டங்களை வெற்றி கொண்டு வாழ்வது தான்முழுமையான வெற்றிகரமான வாழ்க்கையாக அமைகிறது.போராட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வரும் பொது சலித்துப்போய் எனக்கு சாவே வராதஎன்று சொல்பவர்கள் உண்டு . அவர்களுக்கு ஒன்றை சொல்லிகொள்ள ஆசைப்படுகிறேன் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு அதனை கண்டு பிடித்து அதன்மூலம்வாழ்க்கையை சுவாரசியமாக மாற்றுங்கள் .
உங்களுக்கு எப்ப மரணம் தெரியனும் என்ன இந்த தளத்தில் http://www.deathclock.com/ போய் உங்களின் பிறந்த திகதி, மதம், வருடம்உயரம் நிறை,நீங்கள் ஆணாபெண்ணா என குறிப்பிட்டு கிழே கிளிக் செய்து பாருங்கள்
உங்களின் மரண சாசனம் தெரியும் .
நீங்கள் புகை பிடிக்கிறீங்களா என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கு ஆம் என்று பதில் கூறினால் உங்களின் ஆயுட் காலம்
குறையும் .
ஏன் இந்த கொலை வெறி என்று கேட்காதீர்கள் . சும்மா பரிசோதித்து
பாருங்கள்.