Pages

Thursday, June 9, 2011

என்ன இந்த வாழ்க்கை என நினைக்கிறிர்களா?see these pictures


லைஃப் ஒரே டென்ஷனா இருக்கா? இந்தப் படங்களைப் பாருங்க!

ன்றாட சிறு பிரச்னையைச் சந்தித்தாலும் உடனே பதற்றமடைவோரே அதிகம். வளரும் தலைமுறையிடம் இந்த இயல்பு இன்னும் அதிகம். பலர் முன்பு பள்ளிக்கூட வாத்தியார் திட்டினால், அடித்தால் கூட அதோடு, வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் தற்கொலை செய்துகொண்ட மாணவ,மாணவியர் பற்றி செய்தித்தாள்களில் வருகிறது.
.
’லைஃப் ஒரே டென்ஷனா இருக்கு, எங்கப்போனாலும் ஒரே பிராபளமா வருது’ என ஏ.சி அறையில் இருந்தபடி அலுத்துக்கொள்ளும் நண்பர்களை சந்திக்காமல் இருக்கமுடியாது. அப்படிச்சொல்பவர்களுக்கு உண்மையிலேயே பிரச்னைன்னா என்ன? என்பதைச் சொல்லாமல் சொல்லும் இந்தப் படங்களை அண்மையில் எனது நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியிருந்தார். அந்த படங்களை பலரும் பார்க்கவே இந்த பதிவு…