Pages

Tuesday, May 31, 2011

6 PRINCIPLES OF LIFE


My friend Iqbal send this mail ..for yours..
6 PRINCIPLES OF LIFE

1· No point using limited life to chase unlimited money.
2· No point earning so much money you cannot live to spend it.
3· Money is not yours until you spend it.
4· When you are young, you use your health to chase your wealth; when you are old, you use your wealth to buy back your health. Difference is that, it is too late.
5· How happy a man is, is not how much he has but how little he needs.
6· No point working so hard to provide for the people you have no time to spend with.
Remember this -- We come to this world with nothing, we leave this world with nothing!
 This is the proof that you don't have to have money to be happy.

Sunday, May 29, 2011

நீங்க தீவிரவாதியா..?




நீங்க தீவிரவாதியா..?



கண் துடைப்புக்காக நடத்தப்படும்
நேர்முகத்தேர்வுகளின் போது..

தன் கடமையைச் செய்ய
இலஞ்சம் கேட்கும்
அரசு அலுவலர்களைக் காணும்போதும்..

அரசுப் பணியை எதிர்பார்க்காத பட்டதாரி
சுயதொழில் தொடங்க
வங்கிக் கடன் கேட்டால்
இழிவாகப் பேசும் அதிகாரிகளைச் சந்திக்கும்போது..

அடுத்த வேளை சோற்றுக்குக் கூட
வழியில்லாதவர்கள் பலர் இருக்க..
ஏழேழு தலைமுறைக்கு
சொத்துசேர்க்கும் அரசியல்வாதிகளைக்
காணும்போது

கோயிலில் மணிக்கணக்கில் நாம் நிற்க
பணம் படைத்தவரை மட்டுமே உடனே
சந்திக்கும் கடவுள் சிலைகளைக் காணும் போது


கல்வி கடைசரக்காகும்போது
உணவுப் பொருள்களில் கலப்படத்தை உணரும் போது
ஒருவர் பொய் சொல்லி வழக்கில் வெற்றிபெறும் போது
சாலை விதிகளை மதிக்காதவர்களைக் காணும்போது
குடிசைகளையும் கோபுரங்களையும் ஒப்பிட்டுக் காணும்போது

இப்படி ஒவ்வொரு நாளும் ஓராயிரம் சூழல்களை
நாம் ஒவ்வொருவரும் சந்திக்கிறோம்.

இச்சூழல்களையெல்லாம்.....
நாம் எப்படி எதிர்கொள்கிறோம், நமக்கு எழும் கோபங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் நாம் யார் என்ற மதிப்பீடே அடங்கியிருக்கிறது.

1. சராசரி மனிதரா? (தமக்குள்ளே பேசிக்கொண்டு அடுத்த வேளையைப் பார்ப்பவர்)



2. அரசியல் வாதியா? (இந்த சிக்கல்களையெல்லாம் சொல்லி இதை நான் மாற்றிக் காட்டுகிறேன் என்று ஓட்டு கேட்பவர்.)



3. சினிமாக்காரரா? (இந்த பிரச்சனைகளை மாற்றுவதாக படம் எடுத்து பணம் பார்ப்பவர்)

4. ஊடகவியலாரா? ( இந்த சமூக அவலங்களை ஆங்காங்கே சொல்லி சினிமாவும், கிரிக்கெட்டும் தான் நாடு வல்லரசாகத் தேவையெனச் சொல்பவர்)



5. ஆன்மீகவாதியா? (கடவுள் இருக்கிறார் அவர் தான் இந்த சோதனைகளைத் தருகிறார். அவரே மாற்றுவார் என தன்னைத் தேற்றிக்கொண்டு கோயில் உண்டியல்களை நிறைச் செய்பவர்)

6. தீவிரவாதியா ? (குழந்தையாகப் பிறந்து சமூக அவலங்களால் அவமதிக்கப்பட்டோ, தன்னறிவு இல்லாமலோ தீவிரவாதியாக மாறி தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் சிறைக் கம்பிகளுக்கு உள்ளேயோ!! வெளியேயோ! இருப்பவர்)
மேல்கண்ட வகைப்பாட்டில் நான் சராசரி மனிதன் என்னும் வகை சார்ந்தவன்.





நீங்க....?

புலம்பல்ஸ்(Murmuring)


புலம்பல்ஸ்(Murmuring)

1 : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!


2 : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க.....!!!


3 : நான் வாட்ச் கட்டுற அன்னிக்குத்தான் வாட்ச் உயிரை விடுது...!!!


5 : அவசரமா வீட்டம்மா கூப்பிட்டு உங்க கூட பேச ஆசையா இருக்குன்னு சொல்லும் போது, எனது போனில் கிரெடிட் தீர்ந்திருக்கும்...[[அப்புறம் என்ன ஆப்பை கரண்டி சத்தம்தான்]]


4 : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!


5 : அவசரமா பாஸ் அழைப்பு வரும் போதுதான், அவர் சொல்லும் காரியங்களை எழுத பென் எடுத்தால் அதில் மை இல்ல...!!!




7 : பசியோடு சாப்பாட்டில் கை வைக்கும் நேரம்தான், பாஸ் போன் பண்றான்...!!!


8 : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!


cricketல  India  நல்லா விளையாடும்போதான் ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!



9 : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!




10 : அவசரமா ஒரு இடத்துக்கு பஸ்ல [[பேருந்து]] போகும் போதுதான் டிராபிக் ஜாம் ஆகி லேட்டாகுது...!!!



  10:    ATM  அவசரமாக பணம் எடுக்க போகும் போதான் "SORRY MACHINE OUT OF ORDER"வரும் 

                  

11 : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!


12 : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!


டிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???

Friday, May 27, 2011

வைரமுத்துவின் தேசிய விருது பெற்ற திரைப்படபாடல்கள்


கவிஞர் வைரமுத்துவின் தேசிய விருது பெற்ற திரைப்படபாடல்கள் (வீடியோ இணைப்பு).



58வது திரைப்பட தேசிய விருதுகளில்   தென்மேற்கு பருவக்காற்று படத்தில் பாடல் எழுதியதற்காக சிறந்த பாடலாசியர் விருதை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.  இது அவருக்கு 6 வது தேசிய விருதாகும். எனக்கு புடித்த கவிஞர் வைரமுத்து என்ற வகையில் இது எனக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்குறது,  இந்த விருதால் கவிஞர் வைரமுத்துவுக்கு பெருமை இல்லை தேசியவிருதுக்குத்தான் பெருமை என்பது என் அசைக்க முடியாத கருத்து. கவிஞர் வைரமுத்து, நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதி தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

கவிஞர் வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது  பெற்ற திரைப்படபாடல்கள் (வீடியோ இணைப்பு).


1. முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)




2.ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)

 



3.கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)




4.சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)

 



5.கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)




6.தென்மேற்குபருவக்காற்று (கள்ளிக்காட்டில் பெறந்த தாயே..) 




பின்குறிப்பு:- அங்காடி தெரு திரைப்படத்துக்கு எந்த விருதுகளும் கிடைக்காததும், ஆடுகளத்துக்கு கிடைத்த விருதுகளும் தேசிய விருதுகள் மேல் ஒரு அவ நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு  போய்விட்டது  :(

உலகிலேயே மிகவும் அழகானவர் (படங்கள் இணைப்பு)
இந்த உலகத்தில் மிகவும் அழகானவர் யார் அம்மா தான். உயிர் கொடுக்கும் அதிசயம் அம்மா. சில ஓவியங்கள்.












நன்றி................lankasri..........

Tuesday, May 24, 2011

எல்லாம் புரிந்தவள்


எல்லாம் புரிந்தவள் - வல்லமையில்..

மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.

அர்த்தங்கள் பல
முயன்று தோற்று

‘அப்பா
அம்மாவாகவே முடியாதோ..’
திகைத்து வருந்தி நிற்கையில்

புரிந்தவளைப் போல்
அருகே வந்தணைத்து
ஆறுதலாய் முத்தமிட்டு

எனக்கு
அம்மாவாகி விடுகிறாள்
அன்பு மகள்.

Sunday, May 22, 2011

படித்ததில் பிடித்தது ........ஒரு காதல். .. ... ஒரு உணர்வு...


படித்ததில் பிடித்தது ........ஒரு காதல். ... ஒரு உணர்வு... 


நான் சமீபத்தில் ரசித்த கதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... + வீடியோவும்..நீங்களும் ரசிப்பீர்கள் நிச்சயம்... :)

------------------------------------------------------------------------------------------

சுமாரான ஒரு பெண்... கண் தெரியாது, உலகத்தில் எதுவுமே பிடிக்காது... தன்னைத்தானே வெறுத்தாள்...ஆனால், காதலனை மட்டும் நேசித்தாள்... அவன் எப்போதும் அவளோடே இருப்பான்.  அவளது எல்லாத்தேவையையும் நிறைவேற்றுவான்.
ஒரு நாள் அவள் சொன்னால்... என்னால் மட்டும் பார்க்க முடியுமாக இருந்தால்... உண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று.

சில மாதங்களின் பின்னர்...
அவளுக்கு கண் ஆபரேஷன் (eye operation) செய்வதற்க்குத்தேவையான இரண்டு கண்கள் கிடைத்தன.
அவளால் உலகத்தைப்பார்க்க முடிந்தது... தனது காதலனையும் பார்த்தாள்...
காதலன் கேட்டான்.. " இப்போது உன்னால்  உலகத்தை பார்க்க முடிகிறது.. என்னை திருமணம் செய்து கொள்வாயா ?" என்று...
அவனின் தடுமாற்றத்தின் போதுதான்.. அவள் உணர்ந்து கொண்டாள்... அவனுக்கும் கண் பார்வை இல்லை...
பார்வை இல்லாத உன்னைத் திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டாள்.

அவன் ஒன்றும் பேசாமல் சென்றான்... போகும்போது .. ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி நீட்டினான்... அதில்...
"என் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்...  உன் நினைவுகளுடன் உன்னை நான் எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன்."

ஒரு உணர்வு...  a sentinment.... watch this video...

------------------------------------------------------------------------------------------

Friday, May 20, 2011

கனிமொழி கைது-twitters update

முன் செய்த (மே-18-2009) சதி,வேறுரூபத்தில் பின் வந்து (மே-2011) கைதி ஆக்கியிருக்கிறது ......................................கோளாறு


"கருணா"நிதியின் முள்ளிவாய்க்கால் ஆரம்பம், காங்கிரஸின் முள்ளிவாய்க்காய் எப்போது #ஆவலுடன் .................கானாபிரபா

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்! #ஒண்ணுக்கொன்னுஆதரவுஉள்ளத்திலஏன்பிரிவு.....?    ...................ஆயிலியன்



நிருபர்: உங்க பொண்ணு ஜெயில்ல இருக்குதாமே! கலைஞ்சர்: ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி!.......................................சிர்தாத


சட்டபடி சந்திப்பேன் - கனிபொழி. # ஓ.. ராசாவை தான் சட்டபடி சந்திப்பேன்னு சொன்னீர்களா?.....................................................தமிழ்தாசன்




(Photoவ பார்த்தால் தெரியல ,அவங்க எவ்வளவு சந்தோசமா ஜெயிலுக்குலே போறாங்கனு..)

செம்மொழியான தமிழ்மொழியாம்
கம்பிக்கு பின்னாடி கனிமொழியாம் .........................செய்யிது முஸ்தபா


கலைஞருக்கு தமிழக மக்கள் தண்டனை- பதவி இழப்பு.. கனிமொழிக்கு நீதிமன்று தண்டனை - சிறையடைப்பு #யாருக்கும் எதுவும் நிரந்தரம் அல்ல.............................................................லோசன் எஆர்வி


அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு , ஆசையயை அடக்காவிட்டால் திகாரில் போய் துஞ்சு #கனிமொழிகள்    ..................டிபிசீ டி

ராசாத்தி: போற எடத்துல பொறுப்ப நடந்துக்கணும்.. மாப்ள மனசு கோணாம பாத்துக்கணும்                                                    ......................எஸ் .ஜி .ஆர்


சே ஆங்கிலம் படிச்சிருக்கலாம் - அழகிரி ; சே எதுக்கு ஆங்கிலம் படிச்சேன் - கனிமொழி #ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் ....கானாபிரபா

தமிழ் மட்டும் தெரிஞ்சா தப்பிக்கலாம் #தயாளு அம்மாள் பொன்மொழி, கிடைக்குமிடம் கோபாலபுரம்    .......................................கானாபிரபா

திமுகவை தமிழகத்தில் வேண்டுமானல் மைனாரிட்டி அரசாக இருந்திருக்கலாம், திஹாரில் அவர்கள்தான் மெஜாரிட்டி 2 எம்.பி.கள்  ...............................................சிர்தர்ட்

ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியலியே. # கனிமொழி & ராசா திகார்  ;;;;;;;;;;;;;;;;;;;;;சிர்த்ஹாத்



"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.."

டவுட்டு......



1 : அடிவேலு'வை செல்லுக்குள்ளே வச்சி செதச்சிருவாயிங்களோ....# டவுட்டு...



3 : சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி போட்டுகிடலாம், கட்சி கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்...???



4 : திஹார் ஜெயில் PLEASE OPEN THE DOOR.....





8 : காக்கா'கிட்டே போயி மொக்கை போட்டா, கூ கூ'ன்னா கூவும்..?? கா கா'னுதான் கரையும்....!!!



9 : ஏய்...நான் தனி ஆளு இல்லை, எனக்கு பின்னாடி டிவிட்டர், பேஸ்புக், பிளாக்'ல எல்லாம் ஆளுங்க இருக்காங்க...# எதுக்கு உன்னை தூக்கி போட்டு மிதிக்கவா...???




11 : நீ என்னை தறுதலன்னு சொன்னாலும், என் அம்மாவுக்கு நான் செல்ல பிள்ளைதான், என் மனைவிக்கு நான் ஐலவ்யூ செல்லம்தான்...!!!






13 : கண்ணீர் சிந்தி அழு இதயம் லேசாகும், அடுத்தவனை கண்ணீர் சிந்த வைக்காதே உன் இதயம் கல்லாகி போகும்.



14 : நாசமா போகனுமா ஃபிகர் பின்னாலே சுத்து, நல்லா இருக்கணுமா ஒழுங்கா வேலை செய், எல்லாம் உன்னை தேடி வரும்.




15 : டிவி, ஃபிரிட்ஜ் வீட்டில் இருப்பது ஆடம்பரம்னு எவன் சொன்னான்...??? அது எல்லாருக்கும் அத்தியாவசமாச்சே...???




17 : ஆளுங்கட்சியா இருந்து ஊழல் பண்ணுனவன்[ள்] எதிர்கட்சிக்கு பங்கு கொடுக்காம நல்லா வாழ்ந்ததா சரித்திரம் பூகோளம் இல்லை.!!!






20 : மழையில்
குடையில்லாமல் நனைவது 
பிடிக்கும் எனக்கு,
நீ ரசிப்பதால்....