Pages

Sunday, May 29, 2011

புலம்பல்ஸ்(Murmuring)


புலம்பல்ஸ்(Murmuring)

1 : அவசரமா மிக அவசரமா வெளியே கிளம்புற அன்னிக்குத்தான் பைக்'ல பெட்ரோல் காலியா இருக்கு...!!!


2 : நான் ஊருக்கு அவசரமா போற அன்னைக்குத்தான் ரயில் தண்டவாளம் விரிசல்னு லேட் பண்ணுராயிங்க.....!!!


3 : நான் வாட்ச் கட்டுற அன்னிக்குத்தான் வாட்ச் உயிரை விடுது...!!!


5 : அவசரமா வீட்டம்மா கூப்பிட்டு உங்க கூட பேச ஆசையா இருக்குன்னு சொல்லும் போது, எனது போனில் கிரெடிட் தீர்ந்திருக்கும்...[[அப்புறம் என்ன ஆப்பை கரண்டி சத்தம்தான்]]


4 : நான் யூஸ் பண்ணும் போதுதான், ஸ்டேப்ளர்'ல பின் தீர்ந்து காலியா இருக்கு...!!!


5 : அவசரமா பாஸ் அழைப்பு வரும் போதுதான், அவர் சொல்லும் காரியங்களை எழுத பென் எடுத்தால் அதில் மை இல்ல...!!!




7 : பசியோடு சாப்பாட்டில் கை வைக்கும் நேரம்தான், பாஸ் போன் பண்றான்...!!!


8 : உலகிலேயே முதன் முதலாக தொ[ல்]லை காட்சி வரலாற்றிலேயே புத்தம் புதிய திரை படத்தை பார்க்க ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!!


cricketல  India  நல்லா விளையாடும்போதான் ஆவலாய் போய் உட்கார்ந்தால், கரக்ட்டா கரண்ட கட் பண்ணிராங்க...!!



9 : ஊருக்கு போயி ஆசையா ஆத்துல குளிக்கலாம்னு போனா, ஆத்துல தண்ணி இல்லை....!!!




10 : அவசரமா ஒரு இடத்துக்கு பஸ்ல [[பேருந்து]] போகும் போதுதான் டிராபிக் ஜாம் ஆகி லேட்டாகுது...!!!



  10:    ATM  அவசரமாக பணம் எடுக்க போகும் போதான் "SORRY MACHINE OUT OF ORDER"வரும் 

                  

11 : ஒரு காப்பி குடிச்சா நல்லா இருக்குமேன்னு போறப்பதான் சர்க்கரை தீர்ந்துருக்கும்...!!!!


12 : கண்ணுல நல்லா தூக்கம் வரும் போதுதான், அலாரம் அடிக்குது....!!!


டிஸ்கி : இந்த அநியாயம் எனக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இப்பிடித்தானா...???