இரசித்த சில கடிகள்....... :
மறதி மட்டும் இல்லையென்றால் நாம் எப்போதோ பைத்தியம் ஆகி இருப்போம்.#கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பார்த்த வேட்டைக்காரன் காட்சி மறந்திடுச்சு :) @Nagarajachozhan
கிராமத்தில் புகுந்த கரடியை அடித்துக் கொன்ற மக்கள் #அப்போ இனி அரட்டை அரங்கம்? @arattaigirl
ஐபிஎல் போர் அடிக்கிறது. ல.மோடி மேட்செல்லாம் ஃபிக்ஸ் பண்ணி ஜாலி பண்ணிட்டிருந்தார்.பிசிசிஐ நேர்மையா மேட்ச் நடத்தி போர் ஆக்கிட்டாங்களோ! @athisha
பின்லேடனுக்கு பயமுன்னா என்னனே தெரியாது..... ஏனா அவனுக்கு தமிழ் தெரியாது @prbkr
தமிழக அரசுக்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு: கருணாநிதி # கரண்ட் கம்பில கைய வச்சாக் கூட உயிர் போகாத ஒரே மாநிலம்னா?@illuminati8
பேஸ்புக் முழுக்க ஒசாமா ஸ்பாம் மெசேஜ்கள் நிரம்பி வழகின்றன.. இதுக்காகவாவது அந்தாளை கொல்லாம இருந்திருக்கலாம். ;-((( @athisha
கனிமொழி வீட்டில் கருணாநிதி அவசர ஆலோசனை. நெட்டில் பார்த்த கமெண்ட்: வாழப் போற இடத்தில எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் கொடுக்குறாங்க போல.. ;) @illuminati8
Obama to Osama - Sorry machi year end appraisal! @Piliral
டிவி செய்தியில் ”மின்வெட்டு குறையும்”ங்ற வரியைப் படிக்கிறப்போ, பொசுக்னு கரெண்ட் போகுதே அது எப்படி!? @kathirerode
இனி விஜயகாந்த் என்னதான் பண்ணுவாரு! #ஒசாமா மரணம்! @athisha
கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு - மு.க # கசாப்புகடை பாய்களும்,காய்கறி நறுக்கும் தாய்மார்களும் கத்திய கீழ போட்டுறுங்க@kolaaru

ஒசாமாவை சுட்டது யாரு ?-சர்ச்சை #நீங்க அதைக்கண்டுபுடிங்க, நாங்க 1.76லட்சம்கோடிய சுட்டது யாருன்னு கண்டுபுடிக்கிறோம் @karu
மனைவி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்.
தப்பிச்சபிறகு ஏன் தப்பி ஓடனும்!!?? # டவுட்டு
அரிசி கிலோ 1 ரூவாதான், பஸ் ஸ்டேண்ட்ல Urineபோறதுக்கு மட்டும் 3 ரூவா
# வாழ்கதமிழகம்