1 : அடிவேலு'வை செல்லுக்குள்ளே வச்சி செதச்சிருவாயிங்களோ....# டவுட்டு...
3 : சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி போட்டுகிடலாம், கட்சி கிழிஞ்சிருச்சே எங்கே முறையிடலாம்...???
4 : திஹார் ஜெயில் PLEASE OPEN THE DOOR.....
8 : காக்கா'கிட்டே போயி மொக்கை போட்டா, கூ கூ'ன்னா கூவும்..?? கா கா'னுதான் கரையும்....!!!
9 : ஏய்...நான் தனி ஆளு இல்லை, எனக்கு பின்னாடி டிவிட்டர், பேஸ்புக், பிளாக்'ல எல்லாம் ஆளுங்க இருக்காங்க...# எதுக்கு உன்னை தூக்கி போட்டு மிதிக்கவா...???
11 : நீ என்னை தறுதலன்னு சொன்னாலும், என் அம்மாவுக்கு நான் செல்ல பிள்ளைதான், என் மனைவிக்கு நான் ஐலவ்யூ செல்லம்தான்...!!!
13 : கண்ணீர் சிந்தி அழு இதயம் லேசாகும், அடுத்தவனை கண்ணீர் சிந்த வைக்காதே உன் இதயம் கல்லாகி போகும்.
14 : நாசமா போகனுமா ஃபிகர் பின்னாலே சுத்து, நல்லா இருக்கணுமா ஒழுங்கா வேலை செய், எல்லாம் உன்னை தேடி வரும்.
15 : டிவி, ஃபிரிட்ஜ் வீட்டில் இருப்பது ஆடம்பரம்னு எவன் சொன்னான்...??? அது எல்லாருக்கும் அத்தியாவசமாச்சே...???
17 : ஆளுங்கட்சியா இருந்து ஊழல் பண்ணுனவன்[ள்] எதிர்கட்சிக்கு பங்கு கொடுக்காம நல்லா வாழ்ந்ததா சரித்திரம் பூகோளம் இல்லை.!!!
20 : மழையில்
குடையில்லாமல் நனைவது
பிடிக்கும் எனக்கு,
நீ ரசிப்பதால்....