Pages

Friday, May 20, 2011

கனிமொழி கைது-twitters update

முன் செய்த (மே-18-2009) சதி,வேறுரூபத்தில் பின் வந்து (மே-2011) கைதி ஆக்கியிருக்கிறது ......................................கோளாறு


"கருணா"நிதியின் முள்ளிவாய்க்கால் ஆரம்பம், காங்கிரஸின் முள்ளிவாய்க்காய் எப்போது #ஆவலுடன் .................கானாபிரபா

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்! #ஒண்ணுக்கொன்னுஆதரவுஉள்ளத்திலஏன்பிரிவு.....?    ...................ஆயிலியன்



நிருபர்: உங்க பொண்ணு ஜெயில்ல இருக்குதாமே! கலைஞ்சர்: ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி!.......................................சிர்தாத


சட்டபடி சந்திப்பேன் - கனிபொழி. # ஓ.. ராசாவை தான் சட்டபடி சந்திப்பேன்னு சொன்னீர்களா?.....................................................தமிழ்தாசன்




(Photoவ பார்த்தால் தெரியல ,அவங்க எவ்வளவு சந்தோசமா ஜெயிலுக்குலே போறாங்கனு..)

செம்மொழியான தமிழ்மொழியாம்
கம்பிக்கு பின்னாடி கனிமொழியாம் .........................செய்யிது முஸ்தபா


கலைஞருக்கு தமிழக மக்கள் தண்டனை- பதவி இழப்பு.. கனிமொழிக்கு நீதிமன்று தண்டனை - சிறையடைப்பு #யாருக்கும் எதுவும் நிரந்தரம் அல்ல.............................................................லோசன் எஆர்வி


அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு , ஆசையயை அடக்காவிட்டால் திகாரில் போய் துஞ்சு #கனிமொழிகள்    ..................டிபிசீ டி

ராசாத்தி: போற எடத்துல பொறுப்ப நடந்துக்கணும்.. மாப்ள மனசு கோணாம பாத்துக்கணும்                                                    ......................எஸ் .ஜி .ஆர்


சே ஆங்கிலம் படிச்சிருக்கலாம் - அழகிரி ; சே எதுக்கு ஆங்கிலம் படிச்சேன் - கனிமொழி #ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் ....கானாபிரபா

தமிழ் மட்டும் தெரிஞ்சா தப்பிக்கலாம் #தயாளு அம்மாள் பொன்மொழி, கிடைக்குமிடம் கோபாலபுரம்    .......................................கானாபிரபா

திமுகவை தமிழகத்தில் வேண்டுமானல் மைனாரிட்டி அரசாக இருந்திருக்கலாம், திஹாரில் அவர்கள்தான் மெஜாரிட்டி 2 எம்.பி.கள்  ...............................................சிர்தர்ட்

ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியலியே. # கனிமொழி & ராசா திகார்  ;;;;;;;;;;;;;;;;;;;;;சிர்த்ஹாத்



"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.."