என்னுடைய பயணத்தின் போது கேட்ட பாடல்கள்..இளையராஜா 30௦ வருடங்கள் முன்பே எவ்வளவு அழகாக இசை அமைத்திருக்கிறார்..இசைக்காக பிறந்தவர் இவர்தான்.இப்போ வரும் இசையமைப்பாளர்களின் பாடல்கள் ஒரு மாதத்திற்கு மேல் கேட்கமுடியவில்லை .
போகும்போதும் வரும்போதும் நிறைய பாடல்கள் கேட்டேன், ரொம்ப நாளைக்கு பிறகு கேட்டபாடல்கள் மிக அருமையாக இருந்த்து அப்படியே மனதை குளிரச்செய்தது. அதிலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக,
ever green raja hits.. by jkumar