Pages

Thursday, March 24, 2011

கலாய்க்கும் கலக்கல் ட்விட்டுக்கள்..2...



kulam

தமிழக காங்கிரஸ் பட்டியலை நிராகரித்தார் சோனியா # வேட்பாளார் பட்டியல்ல திமுக கட்சிகாரங்க பேர எழுதிகொடுத்துட்டாராம் தங்கபாலு 


kumar
திமுக தேர்தல் அறிக்கையால் வாக்கு சதவீதம் கூடுகிறது: ராமதாஸ்#ஹி..ஹி ஆட்றா ராமா..ஆட்றா ராமா...எங்கே மக்களுக்கு சலாம் சொல்லு..!!
karthi
காலைல டீகடைல ஒரு சிங் பார்த்தேன்,நீங்க பிரதமரானு கேட்டேன் அதுக்கு அவர் “i dont know"னு சொன்னாரு confroma  அவர் மன்மோகன்சிங்தான்

mayavarathaan 
எலெக்‌ஷன் அன்னைக்கும் கரண்ட் கட் பண்ணி பழி வாங்கிடுங்க ஆற்காட்டாரண்ணா. உங்களுக்கு சீட் கொடுக்காததை சும்மா விட்டுட வேண்டாம்.

soundar87 
இனி நான் இட்லி மாவு விக்க போறேன் அரிசி ப்ரீ கிரைண்டர் ப்ரீ கலைஞர் எனக்கு தொழில் கொடுத்துட்டார் வாழ்க கலைஞர்...


 kulam
நடிச்சா ஹீரோ தான் சார் ..நான் வெயிட் பண்ணுறேன் # வைகோ


Mind_Valley 
பார்க்கின்ற சீரியல்களைவிட ரியாலிட்டியில் டெரர் குறைவாக இருப்பதால் பெண்கள் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.



kulam

நம்ம அரசியல்வாதிகள் எல்லாம் “கோன் பனேகா குரோர்பதி”ய ரிவர்ஸ்ல ஆடுறாங்க, முதல்ல கோடிகள அடிச்சுடுறாங்க அப்புறம் பதில் சொல்றாங்க

ind_Valley 
எங்கள் குடியிருப்பில் நிறுத்தப்படும் வாகனங்கள் எனக்குப் பரிச்சயமான அளவுக்கு அதன் மனிதர்களைப் பரிச்சயமில்லை. நகர வாழ்க்கை.
 
kumar

தலைவர் டீ ஆர் பாடிய ‘அரச்ச மாவ அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா’ என்பதையே கிரண்டர்,வாஷிங் மிசின் தருவதாக ஏனைய கட்சிகள் கூறுவது அபத்தம்!

KrishKumarS 
வேட்பாளர் பட்டியல் வெளியானது ஜெயலலிதாவுக்கு "தெரியாது" என்கிறார்கள்/ஒரு வேளை அவருக்கும் பிரதமர் ஆகும் ஆசையோ ? #TNAE11

RajanLeaks
சோனியா:பஜ்ஜில எண்ணே ஜாஸ்தியா இருந்தா இப்பிடித்தான் அமுக்கணும்! தங்க பாலு: ஜி! அது பஜ்ஜி அமுத்தற பேப்பர் இல்ல!நம்ம வேட்பாளர் பட்டியல்!