
இன்றைய அதிர்ச்சி;
ஆமா சார்..எங்க கட்சி..இந்த தேர்தலை புறக்கணிக்குது சார்..அடுத்த எலெக்ஷன்ல..தமிழக அரசியலை புரட்டி போடுவோம் சார்......தானே கட்சி ஆரம்பித்த தானை தலைவர் டி.ராஜேந்தர்
------------
----------------------------------------------------
இன்றைய வயித்தெரிச்சல்;
தமிழன் வாழ,தமிழ் வாழ.....தன்மானத்துடன் வாழ..எங்கள் வேட்பாளரை ஆதரியுங்கள்-கலைஞர் திருச்சியில்
தமிழன்,தமிழ்,னு தலைவர் சொல்றதெல்லாம் உங்களையும் என்னையும் இல்லைங்க...தமிழ்னு சொன்னாலே அவருதாங்க....தன்மானத்துடன் வாழ..என்றால் ஜெயலலிதாவை ஆட்சியில் உட்காரவைத்து என்னை சங்கடப்படுத்தி விடாதீர்கள்..நான் தன்மானத்துடன் வாழ எங்களை ஆதரியுங்கள் என்கிறார்.....
ந