Pages

Thursday, March 3, 2011

மனதை நெருடிய படம்


மனதை நெருடிய படம் 










ஒருலட்சத்து 75 கோடி ஊழல் செய்கிற நாட்டில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஏழ்மையை மட்டுமே சொத்தாகக் கொண்டுள்ளார்கள் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது தெரியவருகிறது.



படம் நன்றி தினமலர்.





ஏழைகளின் வாக்குகளை குறிவைத்து என்னன்வோ இலவசத் திட்டமென்றப் பெயரில் இலவச அடிமைகளை உற்பத்தி செய்வது தேர்தல் அறிக்கையாக கட்சிகள் வைத்திருக்கின்றன, அவற்றின் இடையே உருப்படியாக ஏழைக் குழந்தைகளின் மூன்றுவயதிலான வளர்ச்சிக்கும், அதன்பிறகான கல்விக்கும் வாய்ப்பு வழங்கும் கட்சி எதுவாக இருந்தாலும் நான் வாக்களிப்பேன்








அன்புடன் 


ஜெயக்குமார் ..