Pages

Tuesday, March 15, 2011

கலாய்க்கும் டிவிட்டுக்கள்..


வஞ்சனையில்லாமல் எல்லோரையும் கலாய்க்கும் டிவிட்டுக்கள்... 
-பகிர்வுக்காக





காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் கே.வி.தங்கபாலு # ஜப்பானில் மேலும் இரண்டு அணு உலைகள் வெடிக்கும் அபாயம்


mayavarathaan
கடற்கொள்ளையர்கள் 61 பேர் சுற்றி வளைப்பு. இன்னும் 2 பேரு தப்பிச்சு ஓடிட்டாய்ங்களா?!#TNae11


iamkarki 
தோழ‌ர்க‌ளும், வைகோவும் சினிமாவுக்கு வ‌ராத‌ வ‌ரை ச‌ந்தான‌த்திற்கு கொண்டாட்ட‌ட்ட‌ம் தான்


araathu 
தேர்தல் ஒழுங்கா நடக்கணும்னா டாஸ்மாக்கை மூடணும். ஆட்சி ஒழுங்கா நடக்கணும்னா டாஸ்மாக்கை திறக்கணும்.


bharathbharathi 
ரூ.15கோடி வாகனசோதனையில் சிக்கியது # நாட்ல பணபுழக்கம் இல்லைனு யாரு சொன்னது? # சாமானியனின் மனப்புழுக்கம்.#tnfisherman



Aaryan66 
டி ஆரை எந்த கூட்டணியும் கண்டுகொள்ளாததை கண்டிக்க வேண்டியது வாக்காளர்களாகிய நம் கடமை.



araathu 
தலைமைப்பண்பை ,கலைஞரை பார்த்து தோனி கற்றுக்கொள்ள வேண்டும்.தன் அணியினரை அவர் பிரச்சனையின்போது விட்டுக்கொடுத்ததில்லை. # ராசா


isr_selva 
ஜப்பான் சுனாமியை விட சுனாமியை மைய்யமாக வைத்து வரபோகும் கோடம்பாக்க காதல் படங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது

kolaaru 
திமுகவுக்கு ஆதரவு:திராவிடக்கழக பொதுக்குழு தீர்மானம் # வீரமணிக்கு இன்னிக்கு பிரியாணி வித் லெக்பீஸ் கிடைக்கும் அறிவாலயத்துல


losangelesram 

ஜப்பானில் நடந்ததைப் பார்க்கும்போது நம் கல்பாக்கம், கூடங்குளம் எல்லாவற்றையும் நினைத்தாலே கதி கலங்குகிறது!