குறும்படம் இப்படத்தைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். செம க்யூட்டான கோயம்புத்தூர் குசும்புப் படம். படத்தின் டைட்டில் காட்சியிலிருந்து கடைசி வரை செம நக்கல், கிண்டல் கேலியோடு போகும் ... நீங்களும் பாருங்க.
##############################