Pages

Friday, March 11, 2011

தேர்தல்சர்வே-2011


தமிழக வாக்காளர்கள் பேரவைன்னு ஒரு இயக்கம்..இவங்க தேர்தல் தோறும் ஒரு சர்வே நடத்துறாங்க...இந்த முறையும் தேர்தல் நடத்துனாங்க..அதில் தமிழக தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 200 இடங்களை வெல்லும் என முடிவு தெரிஞ்சிருக்காம்..

ஸ்பெக்ட்ரம் ராசா பற்றி கிராம மக்கள் முதல் நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்களாம்..
ஒரு தமிழக மந்திரி திகார் சிறையில் இருப்பது தி.மு.க வுக்கு அவமானமாகவே இல்லையான்னும் கேட்குறாங்களாம்...

இலவசடிவி கொடுப்பதே.. அவங்க செய்தி,சினிமாவை மக்கள் பார்க்கத்தான்....கேபிளை ஏன் இலவசமா கொடுக்கலை..?அவங்க கேபிள் தொழிலில் நிறைய சம்பாதிக்கத்தான் இலவச டி.வி கொடுக்கறாங்க...
விலைவாசி உயர்வு,கொள்ளை,போலிஸ் ஸ்டேஷன் எல்லா த்திலும் இப்போ கட்டபஞ்சாயத்துதான் நடக்குது..அதுக்கு தி.மு.க அரசின் அலட்சியம்தான் காரணம்னும் மக்கள் சொல்றாங்களாம்..

ரிப்போர்ட்டர் வார இதழில் இந்த செய்தி வந்திருக்கு...நான் சொல்லலை...
.