என்னை கவர்ந்த இளையராஜா பாடல்களில் ஒரு சில மட்டும் உங்களுக்காக...ராஜா என்றுமே ராஜாதான்...
தெக்குத்தெரு மச்சானே!
ஒரு குரூப்பாக வயலின், புல்லாங்குழல், பியானோ ,ஷெனாய், தபேலா இவைகளை வைத்துக்கொண்டு இவர் காட்டிய மாய வித்தைகள் யார் காட்ட இயலும்?
ஹெட் போனை மாட்டிகொண்டு ரசிக்கவும்
புது புது அர்த்தங்கள்
நெஞ்சத்தை கிள்ளாதே!
வாசலிலே பூசணிப்பூ !
வெட்டி வேறு வாசம்!
நீ என்றும் இந்த மண்ணின் மைந்தன் !