பைனல் போட்டோ கமெண்ட்ஸ்
கடவுள்... பிரசாதம்... பக்தன்! இருபத்து இரண்டு வருடக் கனவு...இல்லீங்களா? |
தோனி உயர்த்தியது இந்தக் கடைசிப் பந்தை மட்டுமா? இல்லை, இல்லை... நம் நாட்டையே தானே! |
இந்த முறை அரை இறுதிப் போட்டிக்கு முன்னர் எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பிய
படம்.. இதோ...
படம்.. இதோ...
ஆமாம் ரஜி(ஜ)னிகாந்த் அவர்களை நேற்று பார்வையாளர்கள் அரங்கில் காண முடிந்தது..... இந்திய வெற்றி பெறுவதை காண அவருக்கு அப்படியொரு ஆர்வம்.. நமது ஆசைக் கனவு நடந்தேறியது, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில்..
எங்கள் கனவை நனவாக்கிய உங்கள் அனைவருக்கும் ஒரு ரசிகனாக எங்கள் நன்றிகளும் வாழ்துக்களும்....