சிரிக்க இந்த வீடியோ க்ளிப்
சிந்திக்க இந்த வீடியோ க்ளிப்
ஒரு கணம் நாம் சிந்திக்காமலும் கவனமின்றியும் நாம் பதிந்த வோட்டுகள் நமக்கு நாமே பதிந்த வேட்டுகள் என்பதை நினைவில் கொண்டு இந்த தேர்தலிலாவது சிறிது சிந்தித்து நமக்கும் நமது வருங்கால சந்ததினருக்கும், நமது தமிழ் நாட்டு நன்மைக்கும் உலகத் தமிழினத்துக்கும் உழைக்கும் ஒரு உத்தமருக்கு வாக்களித்து தேர்ந்து எடுக்குமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்