Pages

Sunday, April 10, 2011

நாட்டு நடப்பு




நாட்டு நடப்பு 

உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீரை சிந்துதோ



ரிஷிவந்தியம்:""தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்காக பாளையங்கோட்டையை தவிர, அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்



நானும் அரசியல் ரௌடிதான் ,ஜெயிலுக்கு போயிருக்கேன் ஜெயிலுக்கு போயிருக்கேன் 
         
ஐயா தமிழ்குடிதாங்கி சும்மா மைக் கெடச்சிடுச்சுனுட்ரதுக்காகலாம் எதையாவது பேசக்கூடாது ,வேற ஏதாவுது பிட்ட போடுங்க 


               தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடி : கனிமொழி எம்.பி.


                   
அப்படிங்களா இருக்கும் இருக்கும்(ஆமாங்க இந்த ராசா .........சரி எதுக்கு வம்பு  )


உங்களலாம் பார்த்தா பாவமா இருக்கு 
    வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா