ஒரு விஷயத்தை நாம் சொல்லும் முறையை விட அதை அழகாக சொல்லும் முறையில் இன்னும் நாம் சொல்லும் கருத்தை சிறப்பாக சொல்லலாம் என்பதை நிருபித்து உள்ளது இந்த குறும்படம்
ஒரு கண் தெரியாத வயதானவர் எனக்கு கண் தெரியாது என்று எழுதி இருப்பதை ஒரு பெண் அதை "இன்று மிகவும் அழகான நாள் ஆனால் அதை என்னால் பார்க்க முடியாது "என்று எழுதியவுடன் இன்னும் அதிகமான அளவில் அந்த வயதானவருக்கு இன்னும் அதிக அளவில் உதவி கிடைப்பதை சிறப்பாக சொல்லி உள்ளது இந்த குறும்படம்
Change your words - Change your world
Beautiful message...............!
Beautiful message...............!