உலககோப்பையை கையில் ஏந்த தயாராக இருங்க சச்சின்
Cricket is our Religion and Sachin is our God" and welcome to our Den srilanka.
இந்திய அணி, உலககோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திக்குமாறு, பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது, இந்தியா, நாளை நடைபெற உள்ள உலககோப்பை இறுதிப்போட்டியில், இலங்கையை வென்று கோப்பையை கைப்பற்றும் இதில் எவ்வித சந்தேகமுமில்லை. 1983ம் ஆண்டு நினைவுகள் மீண்டும் மலர உள்ளது. இதனை நாம் அனைவரும் கண்டுகளிக்க தயாராக உள்ளோம். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணியை அனைவரும் வாழ்த்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 23 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி,பல போட்டிகளில் நம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற டெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பையை வென்று,கோப்பையை தோனி அவரிடம் தர போகும் அந்த தருணம்,நம் கண்களில் நம்மை அறியாமல் கொஞ்சம் கண்ணீர் வரும்.அந்த நெகிழ்ச்சியான தருணத்துக்காக அனைத்து இந்தியர்களும் தொலைக்காட்சி முன்பு சனிகிழமை தொலைந்து போவார்கள்.
ஏனென்றால் "Cricket is our Religion and Sachin is our God" and welcome to our Den srilanka.
உலககோப்பையை கையில் ஏந்த தயாராக இருங்க சச்சின்.
Cricket is our Religion and Sachin is our God" and welcome to our Den srilanka.
இந்திய அணி, உலககோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திக்குமாறு, பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது, இந்தியா, நாளை நடைபெற உள்ள உலககோப்பை இறுதிப்போட்டியில், இலங்கையை வென்று கோப்பையை கைப்பற்றும் இதில் எவ்வித சந்தேகமுமில்லை. 1983ம் ஆண்டு நினைவுகள் மீண்டும் மலர உள்ளது. இதனை நாம் அனைவரும் கண்டுகளிக்க தயாராக உள்ளோம். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணியை அனைவரும் வாழ்த்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
23 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி,பல போட்டிகளில் நம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற டெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பையை வென்று,கோப்பையை தோனி அவரிடம் தர போகும் அந்த தருணம்,நம் கண்களில் நம்மை அறியாமல் கொஞ்சம் கண்ணீர் வரும்.அந்த நெகிழ்ச்சியான தருணத்துக்காக அனைத்து இந்தியர்களும் தொலைக்காட்சி முன்பு சனிகிழமை தொலைந்து போவார்கள்.
ஏனென்றால் "Cricket is our Religion and Sachin is our God" and welcome to our Den srilanka.
உலககோப்பையை கையில் ஏந்த தயாராக இருங்க சச்சின்.