Pages

Saturday, April 9, 2011

ஆயிரம் தான் கவி சொன்னேன்”-வைரமுத்து


 ஆயிரம் தான் கவி சொன்னேன்
வைரமுத்து கவிதையில் உருவான இந்தப் பாடலை நான் முதல் முதலாகக் கேட்டது பதிவர் வேலன் தாயின் பிறந்த நாள் அன்று தான்..கேட்கும்போது மனதிற்கு கணமாக இருந்தது .தாயை பற்றி அருமையாக விவரித்திருக்கிறார்.
 வைரமுத்துவின் இந்த பாட்லை ஒரு தடவை கேளுங்கள் நிச்சயம் கண்ணீர் வரும். 



பாடல் - ஆயிரம் தான் கவி சொன்னேன்
பாடியவர் - எஸ்.பி.பி, சின்மயி
இசை - இனியவன்