ஊழலும்--தமிழினமும்...காங்கிரஸ்

-------------------------------------------------------------------------------------------------------

என் நாட்டு மக்களை கொன்னா, கொன்ன நாட்டு மக்களை திருப்பி அடிப்பேன் னு பக்கத்துக்கு நாட்டை சொன்னா தேசிய பாதுகாப்பு சட்டம்
என் கொடும்பாவிய எரிச்சா சொந்த தமிழ் நாடே பத்திகினு எரியும் என் அறிக்கையில் னு சொன்னா காங்கிரஸ் தலைவர் பட்டமா?
:: சார் அந்த வார்த்தையை (தமிழ் நாடே பத்திக்கினு எரியும்) சத்தியமா, சீரியசாவசொன்னிங்க?