Pages

Saturday, April 9, 2011

அரசியல் காமெடி

எனக்கு வந்த மெயில் ..



இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக தோன்றுவேன் - பூனம் பாண்டே

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்???



தலைவரே உங்களயே நம்பி இருக்குற இந்த ஜனங்களுக்கு என்ன செய்ய போறீங்க?
உங்களுக்கு நான் என்ன செஞ்சேன்?
ஒன்னுமே செய்யலை
அதேதான் அவங்களுக்கும் போய் சொல்லுங்க..!


ஜெ - அண்ணா நாமம் வாழ்க, புரட்சிதலைவர் எம்ஜியார் நாமம் வாழ்க
மக்கள் - அடுத்த நாமம் நமக்குதான் போடுவாங்க போல



எல்லாரும் என்ன கைவிட்டுட்டாங்க சரி, நீ கூடவா? அதத்தான் என்னால தாங்க முடியல..



நம்ம அப்பன் வேற தேவையில்லாம கரைச்சல் கொடுத்துட்டே இருக்கான், ஒருவேளை மறுபடியும் திமுக ஜெயிச்சிருச்சுன்னா.....................?...........!!!!!!!!!!!!!!!!!!!






அடிக்கற வெயிலுக்கு கடற்கரையோரம் படுக்கறதுல என்ன சுகம், அதுவும் ரெண்டு ஏர் கூலரோட ஒருக்களிச்சு படுக்கறதுல என்ன ஒரு காத்தோட்டம் # பேசாம அடுத்த எலக்சனுக்கு ஏர்கூலர் பிரீன்னு அறிவிச்சுடலாமா?