Pages

Thursday, April 14, 2011

தேர்தலில் தோல்வி அடைந்த பின்-----------தலைவர்கள்


கருணாநிதி

1 . 
ஆரியர்கள் சூழ்ச்சி செய்து திராவிடத்தை அழித்து விட்டனர் .
2 . 
தேர்தல் கமிசன் அ .தி .மு .க. க்கு ஆதரவாக செயல்பட்டது .

ராமதாஸ்

முதல் 6 மாதத்திற்கு...

1 . 
பணத்தை காட்டி ஜெயித்து விட்டார்கள் 
2 . 
நடிகனை நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள் 
3 . 
ஜெயலலிதா செய்யபோகும் கொடுமைக்களை மக்கள் தாங்க தயாராக வேண்டும் 

 
மாதம் கழித்து 

1 .  
நாங்கள் வெற்றி பெற வேண்டிய இடங்களை தி . மு .க தரவில்லை 
2 . 
ஜெயலலிதா நல்லாட்சி நடத்துகிறார் 
3 .  
தி . மு. க. வால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது 
4 . 
ஜெயலலிதாவுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம் 

ஜெயலலிதா 
1 . Spectrum  பணத்தை வைத்து கருணாநிதி ஓட்டை வாங்கிவிட்டார் 
2 . 
மைனாரிட்டி அரசு விரைவில் கவிழும் 
3 .  
நாட்டில் சட்டம் ஒழுங்கு சரிஇல்லை

வை.கோ 

ஜெயலலிதா ஜெயித்தால் :
            
சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் . தி .மு .க க்கு நல்ல படம் கற்று தந்தார் 

கலைஞர்  ஜெயித்தால் 

            என்னை அவமான படுத்தியதால் தான் ஜெயலலிதா தோல்வியை சந்தித்தார் 

கி .வீரமணி 

ஜெயலலிதா ஜெயித்தால் :
           
சமுக வீராங்கனை  சகோதரிக்கு ஜெயலலிதாவுக்கு  எனது வாழ்த்துக்கள் .


கலைஞர்  ஜெயித்தால் 

          ஆரியம் வீழ்ந்து  , திராவிடம் வென்றது .

வடிவேலு

ஜெயலலிதா ஜெயித்தால் :

         
ஐயோ கடவுளே என்னை காப்பத யாரும் இல்லையா ?


கலைஞர்  ஜெயித்தால் 

     
     நான் அப்பவே சொன்னேன் தலைவர் ஜெயிப்பார்னு 


விஜயகாந்த் :

ஜெயலலிதா ஜெயித்தால் :
         
இது மக்கள் கூட்டணி அதான் ஜெயித்தது 

கலைஞர்  ஜெயித்தால் 

       
தமிழனை  திருத்தவே முடியாது , இனி ஹீரோவா நடிச்சி இவனுகளை கொல்லனும்