karaiyaan கரையான்
இதற்கு முன்பு 4 முறை முதல்வராக இருந்தவருக்கு ஏன் இந்த ஆட்சியில் திடீர் ஞானோதையம் வந்து தமிழ்புத்தாண்டை மாற்றினார்?
டாஸ்மாக்கை தெருத்தெருவாய் திறந்து வைத்திருக்கும் திமுக ஒருவரை குடிகாரன் என்று ஊரெல்லாம் சொல்லித் திரிகிறது.
ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஒரே மேடையில் பேசுவார்களா? ராமதாஸ் கேள்வி # நீயும் கருணாநிதியும் ஒரே பாடையில் போவீர்களா? வாக்காளர் கேள்வி!
குடிப்பழக்கம்தான் இரண்டு மதுரை நண்பர்களை எதிரியாக்கி எதிர் எதிர் அணியில் மோதவிட்டு அழகு பார்க்கிறது #குடியை மறப்போம்!
இந்தியாவுக்கு கொடுத்த கப் போலின்னு எப்படி கண்டுபிடிச்சாங்க ? அடகுக் கடைக்கு கொண்டு போனப்பத்தான் # உரசிப்பார்த்தேன் தெரிஞ்சிடுச்சி
Erode கதிர்@facebook.com
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு: சென்னைக் கூட்டத்தில் சோனியா காந்தி உறுதி…
//கலெக்டரையும், எஸ்.பியையும் கோர்ட்டில் ஏற்றுவேன்-அழகிரி ஆவேசம்// #இது விஜய்காந்த் பட வசனம் ஆச்சே !
விஜயகாந்த் குடிப்பதே கிடையாது-மன்சூரலிகான் ## மன்சூர் ஜி...எத்தனாவது ரவுண்டு?????
இதையும் படிங்க tweet செய்யுங்க கொண்டாடுங்க
வாங்குன காசுக்கு மேல கூவுனா அப்புறம் இந்த நிலைமை தான்.. கவனமா இருங்கணும்... ஆட்சி மாறுச்சுனா நம்ம அழகு அலங்கோலம் தான்.
-இது சினிமா டயாலாக்குங்க (எதுவானாலும் plan பண்ணி பண்ணனும்)